ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 6 சனி
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக (சங்.40:16) வேதாகமத்திற்கு திரும்புக உறிந்தி மஷிவந்தனா வானொலி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்போர் கர்த்தரைத் தேடி தேவனுடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற்கு வேண்டுதல் செய்வோம்.