வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 20 சனி

கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார் (சங். 4:3).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 80-85 | மாலை: ரோமர் 16