ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 20 சனி
திருமண வயது வந்தும் ஏற்றத் துணை கிடையாமல் காத்திருக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற தமது திட்டத்தின்படியே அவர்களுக்கு ஆவிக்குரிய ஏற்றத் துணையைத் தந்தருளி அவர்களது தேவைகளைச் சந்தித்து அந்த குடும்பங்கள் கட்டப்படுவதற்கு கிருபை செய்ய பாரத்துடன் ஜெபிப்போம்.