வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 14 ஞாயிறு

இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1தெச. 4:17).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 53-58 | மாலை: ரோமர் 11:1-12