ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 14 ஞாயிறு

அனைத்துலக நாடுகளிலுமுள்ள திருச்சபை ஆராதனைகளுக்காக ஜெபிப்போம். ஆராதனைகளுக்கு எதிர்ப்பை தெரிவித்தும் அச்சுறுத்தல் கொடுத்துக் கொண்டும் இருக்கிற மதவாதிகளே ஆராதனைக்கு பாத்திரராகிய பரிசுத்தமான தேவனை கண்டு தரிசிக்கவும் இரட்சிக்கப்படவும் திறப்பின் வாசலில் நின்று மன்றாடுவோம்.