வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 21 ஞாயிறு

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் (யோசு. 24:15).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 86- 89 | மாலை: 1கொரிந்தியர் 1