ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 8 திங்கள்
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது (1கொரி.9:16) சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், Youtube ஆகிய ஊடகங்கள் வாயிலாக பிரசங்கிக்கப்படுகிற நற்செய்தி அநேகமாயிரமான மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு ஆண்டவரை அறியாத மக்கள் சுவிசேஷத்தினாலே இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.