வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 2 வெள்ளி

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும்… செவி கொடுத்தலும் உத்தமம் (1சாமு. 15:22).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 145-150 | மாலை: 1கொரிந்தியர் 12