ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 2 வெள்ளி
…உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள் (யோவேல் 2:26) என்ற வாக்குப்படி கர்த்தர் நம்முடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு செவி சாய்த்தபடியாலும், தமது கிருபைக்குக் காத்திருந்தவர்களுக்கு பரலோகதேவன் இரக்கமாய் அருளிச்செய்த எல்லா நன்மைகளுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.