வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 16 வெள்ளி

நீ பயப்படாதே உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன் (ரூத் 3:11).
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 10-12 | மாலை: 2கொரிந்தியர் 7