ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 16 வெள்ளி
ஹிந்தி, பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளை முக்கிய மொழிகளாக கொண்டுள்ள ஹரியானா மாநிலத்திற்காக ஜெபிப்போம். குருவழிபாடு மிகுந்த இம்மாநிலத்தில் குறைந்த அளவிலே சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மத எதிர்ப்பாளர்கள் இரட்சிக்கப்படவும், சுவிசேஷம் அறிவிக்க உள்ள தடைகள் உடைக்கப்பட ஜெபிப்போம்.