வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 12 திங்கள்

நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது (யோனா2:9).
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 29-31 | மாலை: 2கொரிந்தியர் 3