ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 12 திங்கள்

வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் வேதபாட ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ள ஆங்கில புத்தகங்கள் மற்றும் தமிழில் உள்ள ஆவிக்குரிய செய்திகள் அடங்கிய புத்தகங்களை அநேகர் வாசித்து வேதத்தின் சத்தியங்களை சரியாய் புரிந்துகொள்ளவும் அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அனல்மூட்டி எழுப்பத்தக்கதாகவும் வேண்டுதல் செய்வோம்.