வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 6 செவ்வாய்

தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது (சங். 18:30).
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 11-13 | மாலை: 1கொரிந்தியர் 15:1-19