ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 6 செவ்வாய்

ஒவ்வொருநாளும் அதிகரித்து வரும் பேப்பர் விலையேற்றம் மற்றும் சத்திய வசன மாதாந்திர பத்திரிக்கைகளுக்குத் தேவைப்படும் பேப்பர் கிடைப்பதிலுள்ள சிரமங்கள் இதுபோன்ற தடைகள் யாவும் நீங்கவும், சத்தியவசன வெளியீடுகளை உரிய நேரத்தில் அனுப்புவதற்கு கர்த்தர் உதவி ஒத்தாசைகளை அருள ஜெபிப்போம்.