வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 13 செவ்வாய்

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர் (சங். 104:1).
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 1-3 | மாலை: 2கொரிந்தியர் 4