ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 13 செவ்வாய்
நமது தேசத்தில் ஹிந்தி மொழி அதிகம் பேசப்படும் பல்வேறு மாநிலங்களில் ஆண்டவரை அறியாது உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி மஷி வந்தனா நிகழ்ச்சிகள் பிரயோஜனமாக இருப்பதற்கும், அந்த ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஊழியர்களை தேவன் வல்லமையாக எடுத்து உபயோகிக்கவும் மன்றாடுவோம்.