வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 29 சனி

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் (1தெச. 5:16,17).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 43,44 | மாலை: 2தீமோத்தேயு 3