ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 29 சனி

நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம்போல் இருக்கும் (நீதி.13:12) பலவிதமான பிரச்சனைகளுக்கு அநேக நாட்களாக ஜெபித்து தேவனுடைய பதிலுக்காக காத்திருக்கிற கர்த்தருடைய பிள்ளைகள் சோர்ந்துபோகாமலும், கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கையிலே அசைக்கப்படாமலும் இருந்து நன்மைகளை சுதந்தரித்துக்கொள்ள ஜெபிப்போம்.