வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 30 ஞாயிறு

நீ … இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து (யோசு. 7:19).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 45-48 | மாலை: 2தீமோத்தேயு 4