வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 26 புதன்

தேசமே, பயப்படாதே… கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 36,37 | மாலை: 1தீமோத்தேயு 6