ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 26 புதன்

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் (நீதி.28:25) சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆதரவாளர் காணிக்கையாலே உற்சாகமாய் தாங்கிவரும் யாவரையும் கர்த்தர் தழைக்கச்செய்து உயர்த்திடவும், புதிய ஆதரவாளர்களை கர்த்தர் தந்தருளவும் நிகழ்ச்சி தயாரிக்கின்ற பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டுதல் செய்வோம்.