வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 13 வியாழன்

அவர் …. உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான் 14:17).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 4,5 | மாலை: 1தெசலோனிக்கேயர் 1