ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 13 வியாழன்
துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணைகரங்கொண்டிருக்கிறது (பிரச.8:11) கொடியகாலத்தில் நடை பெற்றுவரும் துணிகரமான பாவங்கள், பயங்கரவாதங்கள், பாலியல் கொடுமைகள் எல்லா அருவருப்புகளும் தேசத்திலிருந்து நீங்க, இந்த பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை கர்த்தர் இரட்சிக்க மன்றாடி ஜெபிப்போம்.