வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 14 வெள்ளி

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. (சங். 37:5).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 6,7 | மாலை: 1தெசலோனிக்கேயர் 2