ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 14 வெள்ளி
வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் Associate Diretor Rev.அனில்குமார் அவர்களுக்காகவும், அங்கிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், ஊழியத்தைத் தாங்கும் பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபம் செய்வோம்.