வாக்குத்தத்தம்: 2022 நவம்பர் 23 புதன்

உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள் (ரோ. 12:12).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 39 | மாலை: யாக்கோபு 5