ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 23 புதன்
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, … அதை இரவும் பகலும் காத்துக்கொள்வேன் (ஏசா.27:3) அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் எல்லையை கர்த்தர் விரிவாக்கி ஆசீர்வதிப்பதற்கும் வேதபாடங்களை போதிக்கும் ஆசிரியர்களது நல்ல சுகத்திற்காகவும், இளைய தலைமுறையிலே வேதாகமத்தைப் போதிக்கும் ஊழியர்கள் எழும்புவதற்கும் ஜெபிப்போம்.