வாக்குத்தத்தம்: 2022 நவம்பர் 20 ஞாயிறு

தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன் (சங்.43:4).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 33,34 | மாலை: யாக்கோபு 2