ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 20 ஞாயிறு

சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள் (சங்.84:1) இன்ப மான கர்த்தருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து தேவனைத் தொழுதுகொள்ளும் நாம் தொழுவத்தில் இல்லாத ஆடுகளைக் குறித்த ஆத்துமபாரத்தோடு செயல்படவும், கிராம ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்களை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக வேண்டுதல் செய்வோம்.