வாக்குத்தத்தம்: 2022 நவம்பர் 14 திங்கள்

சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் (மத். 19:14).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 21,22 | மாலை: எபிரெயர் 10:26-39