ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 14 திங்கள்
தேசமெங்கும் குழந்தைகள் தினத்தை அனுசரிக்கும் இந்த நாளில் குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாய் வளருவதற்கும் அவர்களது கல்விக்கான சிறந்த திட்டங்கள் கொண்டுவரப்படுவதற்கும், பெண்பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகவும், குழந்தைகள் பாலியல் வன்முறைகள் தடுக்கப்படவும் இக்கொடுஞ்செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.