ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 3 வெள்ளி
“மதுபானம் … முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்” (நீதி.23:32) குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ள 6 நபர்கள் இந்த எச்சரிப்புக்கு பயந்து அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கப்படவும், 7 குடும்பங்களில் கர்த்தர் மேலான சமாதானத்தைத் தந்து வழிநடத்தவும் ஜெபம் செய்வோம்.