வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 3 வெள்ளி

மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். (ரோ.8:6)