வாக்குத்தத்தம்: 2022 டிசம்பர் 2 வெள்ளி

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் (ஏசாயா 9:2).
வேதவாசிப்பு: காலை: தானியேல் 5 | மாலை: 1யோவான் 1