வாக்குத்தத்தம்: 2022 டிசம்பர் 9 வெள்ளி

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36).
வேதவாசிப்பு: காலை: ஒசியா 4-6 | மாலை: யூதா 1