வாக்குத்தத்தம்: 2022 டிசம்பர் 27 செவ்வாய்

மேய்ப்பர்களும் தேவனை மகிமைப்படுத்தி துதித்துக்கொண்டு திரும்பினார்கள் (லூக். 2:20).
வேதவாசிப்பு: காலை: சகரியா 1-3 | மாலை: வெளிப்படுத்தல் 18