ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 27 செவ்வாய்

தேவனே என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் (சங்கீதம்139:23) வருடத்தின் இறுதி நாட்களில் வந்திருக்கிற நாம் நம்மை சீர்தூக்கிப் பார்த்து, கர்த்தரிடத்திற்கு திரும்பவும் பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு கிறிஸ்துவினுடையவர்களாக புதுவருடத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்தி ஜெபிப்போம்.