வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 2 திங்கள்

நான் உனக்கு போதித்து நீ நடக்கவேண்டிய வழியை உனக்கு காட்டுவேன் (சங்.32:8).
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 3-5 | மாலை: மத்தேயு 2