ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 2 திங்கள்

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் (யோபு 5:9) இவ்வாக்குப்படியே இக்கட்டுகளினாலும் வியாதிகளினாலும் தவித்த வேளைகளில் கர்த்தரை நோக்கி விண்ணப்பித்த மன்றாட்டு ஜெபங்களுக்கு ஆண்டவர் மறுமொழி கொடுத்து அருளிச்செய்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் விடுதலைக்காகவும் ஸ்தோத்திரபலி செலுத்துவோம்.