வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 28 சனி

கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள் (சங்.37:3).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 15,16 | மாலை: மத்தேயு 20