ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 28 சனி

தேவனே உமது நாமம் … உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது (சங். 48:10) வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களை இப்புதிய வருடத்தில் கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதித்து பூமியின் எல்லையெங்குமுள்ளவர் கள் எல்லாரும் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிந்துகொள்ளவும், இரண்டாம் வருகைக்கு ஆயத்தமுள்ளவர்களாய் இருப்பதற்கும் ஜெபிப்போம்.