வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 15 ஞாயிறு

ஆதிமுதலாயிருக்கிற வானாதிவானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள் (சங். 68:33).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 36,37 | மாலை: மத்தேயு 12:1-21