வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 29 ஞாயிறு

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக; அல்லேலூயா (சங். 150:6).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 17-19 | மாலை: மத்தேயு 21:1-27