வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 23 திங்கள்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் (லூக். 18:1).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 4,5 | மாலை: மத்தேயு 15:29-39