வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 17 செவ்வாய்

இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.1:2).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 41,42 | மாலை: மத்தேயு 13:1-23