ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 17 செவ்வாய்
கிறிஸ்துவுக்குள் நம்மை வெற்றி சிறக்கப்பண்ணுகிற (2கொரி.2:14) தேவன்தாமே ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவுக்குள் வளருவதற்கு தடைகளோடு உள்ள நபர்களை தமது ஆவியால் கர்த்தர் நிரப்பி வழிநடத்தவும், கர்த்தருடைய கட்டளைகளையும் சாட்சிகளையும் காத்து நடப்பதற்கு அவர்களுக்கு பெலன் தரும்படியாக வேண்டுதல் செய்வோம்.