வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 24 செவ்வாய்

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத். 5:7).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 6,7 | மாலை: மத்தேயு 16