ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 24 செவ்வாய்
வறுமை, பசி, நோய், மேனிலைக் கல்விகளை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள் இதுபோன்ற சமூகப்பிரச்சனைகளை சந்தித்துவரும் ஆப்கானிஸ் தானுக்காகவும், யுத்தத்தினாலே பல்வேறு நகரங்கள் சின்னாபின்னாகியுள்ள உக்ரைன், பொருளாதார நெருக்கடி மிகுந்த இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கர்த்தர் கிருபை பாராட்ட ஜெபிப்போம்.