வாக்குத்தத்தம்: 2023 பிப்ரவரி 1 புதன்

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள் (கலாத்தியர் 5:13).

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார் (உபா.31:8).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 24-26 | மாலை: மத்தேயு 22:23-46